கடிகார முட்கள்
July 20, 2013
கட்டியணைத்துக்
கொண்டு இருந்த
கடிகாரம் கூட
கைவிட்டு விட்டது,
அவளுக்காகக் காத்திருந்த
அந்த சில நேரம்!
இப்போது அவளும்
அந்தக் கடிகாரமாய்!
July 20, 2013
கட்டியணைத்துக்
கொண்டு இருந்த
கடிகாரம் கூட
கைவிட்டு விட்டது,
அவளுக்காகக் காத்திருந்த
அந்த சில நேரம்!
இப்போது அவளும்
அந்தக் கடிகாரமாய்!